Aug 7, 2026
Thisaigal NewsYouTube
சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

Share:

கங்கார்-ல் தொழிற்சாலைக்கு எதிரே உள்ள தோட்டப் பகுதியில், சாக்குப் பைக்குள் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு, மனிதருடையது என்பது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர் யார்? என்பது குறித்து அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதுடன், இதில் குற்றச்செயல் நடந்துள்ளதா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தற்போதைக்கு இந்த வழக்கு திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் யுசாரிபியூட்டின் யூசோப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி, தனது தோட்டத்தில் களைக்கொல்லி தெளித்துக் கொண்டிருந்த ஒருவர் சாக்குப் பையை கண்டுபிடித்து போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி