Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான நிதி உண்டு
தற்போதைய செய்திகள்

மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான நிதி உண்டு

Share:

புதிய கல்வியாண்டு தொடங்கும் போது, மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கி வரும் ஆயத்த நிதி உதவித் திட்டம் வருகின்ற ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது என்று கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தாக்கல் செய்த 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாணவர்களுக்கான ஆயத்த நிதி உதவி திட்டம் இல்லை என்று பரவலாக புகார்கள் எழுந்து வரும் வேளையில் கல்வி அமைச்சு இந்த விளக்கத்தை தந்துள்ளது.

மாணவர்களுக்காக 78 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 2024 கல்வியாண்டு தொட​ங்கப்படும் போது இந்த நிதி உதவி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற அது தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு