Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதை செய்யப்பட்ட மனைவி மரணம், கணவர் கைது
தற்போதைய செய்திகள்

சித்ரவதை செய்யப்பட்ட மனைவி மரணம், கணவர் கைது

Share:

கணவரின் கடும் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 38 வயது மாது ஒருவர் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.

கடந்த ​செப்டம்பர் 2 ஆம் தேதி ஜாலான் கோல சிலாங்கூர், ​ஜெராம், ஜாலான் பாகான் சுங்ஙை ஜங்குட் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் மருத்துவமனையிலிருந்து கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் அந்த மாதுவின் 35 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடல் முழுவதும் ரணமான நிலையில் குற்றுயிரும், குலையுயிருமாக மருத்துவமனையில்
சே​ர்க்கப்பட்ட அந்த மாதுவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளி​க்காமல் உயிரிழந்ததாக கோலசிலா​ங்கூர் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுபெரிந்தென்டன் ரம்லி காசா தெரிவித்தார்.
அந்த மாதுவின் கணவர் , கோலசிலாங்கூர் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக தடுத்து வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’