Jul 28, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கலந்த பாலை குடித்த குழந்தை பாட்டியின் பராமரிப்பில்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கலந்த பாலை குடித்த குழந்தை பாட்டியின் பராமரிப்பில்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 25 -

பெட்டாலிங் ஜெயா வில் தவறுதலாக போதைப்பொருள் கலக்கப்பட்ட பாலை குடித்த குழந்தை நேற்று மருத்துவமனைலிருந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

மருத்துவ பரிச்சோதனையில் அந்த 16 மாதக் ஆண் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரியவந்த வேளையில் அக்குழந்தை வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ஷாஹுல்னிசாம் ஜாபார் இஸ்மாயில் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை காலை, காஜாங் மருத்துவமனையிலிருந்து அக்குழந்தை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் தற்போது தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருவதாக ஷாஹுல்னிசாம் கூறினார்.

Related News