Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பத்து பேர்  காயம்  அடைந்தனர்
தற்போதைய செய்திகள்

பத்து பேர்  காயம்  அடைந்தனர்

Share:

சிபு , ஆகஸ்ட் 15-

சரவா,பிந்துலு, ஜாலான் பெர்சிஸிர் பிந்துலு -மினி -யில் உள்ள சமலாஜு தொழிற்பெட்டைப் பகுதியில் அணுவியல் '' போட்டோம் ரேக்டர் '' கொள்கலனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் காயமுற்றனர் .

நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நால்வர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகி மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்

அந்த தொழ்ற்சாலையில் பலத்த வெடி சத்தங்களுடன் வானை முட்டும் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சியைக் கொண்ட காணொளிகள் , சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன .

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை