பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எதனையும் தாம் இதுவரையில் பெறவில்லை என்று மக்களவை சபா நாயகர் Tan Sri Johari Abdul தெரிவித்துள்ளார்.அப்படியொரு தீர்மானத்தை எதிர்க்கட்சி கொண்டு இருக்குமானால் நாடாளுமன்றக்கூட்டம், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் அதனை தம்மிடம் சமர்ப்பிக்கலாம் என்று Johari Abdul குறிப்பிட்டார்.எனினும் அந்த தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு விடுவதா ? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்வது சபா நாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்று Johari Abdul விளக்கினார்.

Related News

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!


