வரும் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் அரசியல் ஒத்துழைப்பு கொள்வது மூலம் நன்மையே கிட்டும் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கொன் யியோவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்குப் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் வலிமையான கூட்டணியாகும். ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இணைந்துள்ள இந்தக் கூட்டணிகள் ஆக்கப்பூர்வமாக செயலாற்றி வெற்றிகளைக் குவிக்க முடியும் என்று சௌ கொன் யியோவ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


