Jul 31, 2026
Thisaigal NewsYouTube
புத்தாண்டை முன்னிட்டு Rapid KL பேருந்து மற்றும் ரயில் சேவை நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு Rapid KL பேருந்து மற்றும் ரயில் சேவை நீட்டிப்பு

Share:

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நகர்ப்புறவாசிகளுக்காக Rapid KL -லின் பேருந்து மற்றும் ரயில் சேவை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

12 இலகு நிலையங்கள் (LRT), KL மோனோரேல், 3 Rapid போக்குவரத்து பேருந்து (BRT), 21 Rapid KL பேருந்து வழித்தடங்கள் மற்றும் MRT போக்குவரத்து ஆகியவையின் சேவைகள் நள்ளிரவு 1:30 மணி வரையில் நீடிக்கும் என்று Rapid KL ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது.

மாத இறுதிவரை Rapid KL அதன் செயல்பாட்டை ஆதரிப்பதற்கும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும் இத்திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

பயணிகள் நுழையும் பொழுதும் வெளியேறும் பொழுதும் நெரிசலை தவிர்க்க Touch and Go அட்டையை பயன்படுத்த ஊக்குவிப்பதாக அது கேட்டுக் கொண்டது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை