Jun 27, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

Share:

ஜோகூர் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலுக்கான 56 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, அனைத்து வேட்புமனு தாக்கல் மையங்களிலும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தகுதி பெற்ற வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டதும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 14 நாட்கள் தேர்தல் பிரசார காலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

இந்தப் பிரசார காலம் வரும் ஜூலை 10-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நீடிக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related News

ஆஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஹோட்டல் ஊழியருக்கு 12 ஆண்டுகள் சிறை

சைபர் தாக்குதல் சந்தேகம்; சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: புத்திரி வங்சா தொகுதியில் ஐந்து முனைப் போட்டி

ஜோகூர் மாநில 16-வது சட்டமன்றத் தேர்தல் / 56 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் சுமுகமாக நிறைவுபெற்றது

மச்சாப்பில் ஒன் ஹஃபிஸ் வேட்புமனு தாக்கல்: சாஹிட், கைரி, ஹிஷாமுடின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

கோலாலம்பூர் டியூக் விரைவுச் சாலையில் கோர விபத்து: கார் தீப்பிடித்து எரிந்து இருவர் பலி