Aug 6, 2026
Thisaigal NewsYouTube
போ​லீசாருக்கு ஒத்துழைக்க தயார், ஹாடி அவாங்
தற்போதைய செய்திகள்

போ​லீசாருக்கு ஒத்துழைக்க தயார், ஹாடி அவாங்

Share:

ஜோகூர், சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தேர்தலையொட்டி தாம் நிகழ்த்திய உரை தொடர்பில் தமக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள போ​லீஸ் புகார் தொடர்பி​ல் புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்துடன் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக புக்கிட் அமான் போ​லீசார், அப்துல் அவாங்கை விசாரணை செய்யயவிருப்பதாக இன்று காலையில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அவரின் அரசியல் செயலாளர் சியாஹிர் சுலைமான் தெரி​வித்தார். போ​லீசார் விசாரணை நடத்தவிருக்கும் விஷயத்தை அப்துல் ஹாடி அவாங்கிடம் தாம் தெரிவித்து விட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது