Mar 14, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டவருக்கு வியாபார லைசன்ஸ் வாடகைக்குக் கொடுத்தால் அலிபாபா சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டவருக்கு வியாபார லைசன்ஸ் வாடகைக்குக் கொடுத்தால் அலிபாபா சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம்

Share:

பல நகர மையங்களில் வெளிநாட்டவர்களுக்கு வியாபார லைசன்ஸ்களை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகப் அலி பாபா எனும் நிறுவனத்தின் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்மொழியப்பட்ட சட்டமானது, பயன்படுத்தப்படலாம் என பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் ரஃபிசி ரம்லி கூறினார்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியத்தை வெளிநாட்டுவாசிகள் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அதனைக் கட்டுப்படுத்தும் சட்டத்தில் குறைபாடு இருப்பதாக, சமூக ஊடகப் பக்கத்தில் பயனர் ஒருவர் வினவியதற்குப் பதில் அளிக்கும் வகையில், ரஃபிசி ரம்லி இவ்வாறு பதிலளித்தார்.

சில துறைகளில் மலேசிய மக்கள் அதிக ஆர்வம் செலுத்தாததால், ஆண்டாண்டு காலமாக அவற்றில் வெளிநாட்டுவாசிகள் ஆளுமை செலுத்தி வந்துள்ளனர். இது நாட்டுடைய தேசியப் பிரச்னை. வெளிநாட்டுவாசிகள் தொடர்பான பிரச்னை கிடையாது என ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.

இப்போது நாம் சந்திப்பது ஆண்டாண்டு காலமாக நடந்தவையின் விளைவுகளே என்றார் அவர்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து