சட்டமன்றத் தேர்தலின் போது, பரவக்கூடிய போலியான தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டக்கூடியா கூறுகள் ஆகியவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு தீவிரப்படுத்தும் என்று அதன் துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் பிரச்சாரத்தின் போது, தவறான புரிதலையும் வெறுப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு, போலிச் செய்திகள் மறைமுகமாக வெளிவரக்கூடும் என்பதால், அவற்றை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை அதன் சிறப்பு பணிக்குழு செய்து வருவதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


