Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சரிசெய்யும் பணி நிறைவடைந்தது
தற்போதைய செய்திகள்

சரிசெய்யும் பணி நிறைவடைந்தது

Share:

கோலாலம்பூர்,ஆகஸ்ட் 04-

கோலாலம்பூர், PWTC இலகு இரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட தொழில்நுட்பச் சேதத்தைச் சரிசெய்யும் பணி நிறைவடைந்தது.

இலகு இரயில் சேவைகளில் தடையில்லை; அது வழக்கும் போல் இயங்கு என்றும்; பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் RAPID RAIL தமது FACEBOOK கணக்கில் வெளியிட்ட அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.

முன்னதாக, AMPANG/SRI PETALING வழித்தடத்தின் LRT போக்குவரத்து சேவை, இன்று காலை 9.58-க்கு PWTC நிலையத்திற்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தீயினால் தடைபட்டது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை