பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன், கோலாலம்பூர் புதிய போலீஸ் தலைவராக நியமிக்கப்படவிருக்கிறார்.
இது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலீஸ் படை ஆணையமான SPPயின் கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
முன்னாள் கோலாலம்பூர் போலீஸ் தலைவரான டத்தோ ஆஸ்மி அபு காசிம், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்

டொண்டாங் சாயாங் கலைஞர் 84 வயதில் படுத்த படுக்கையாகி அவதி

வழக்கத்தைவிட 5 மடங்கு அதிக மழை… கோலாலம்பூர் திடீர் வெள்ளத்துக்கு காரணம்


