Oct 2, 2026
Thisaigal NewsYouTube

கிழக்குப் பருவமழையைச் சமாளிக்கத் தீயணைப்புப் படை தயார்: 24 மணி நேர SHIFT திட்டம்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிழக்குப் பருவமழையைச் சமாளிக்கத் தீயணைப்புப் படை தயார்: 24 மணி நேர SHIFT திட்டம்!

கோல திரங்கானு, நவம்பர்.30-

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டாலும், அதனைச் சமாளிக்கப் போதுமான வீரர்கள், உபகரணங்கள் இருப்பதாக மலேசியத் தீயணைப்பு - மீட்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. நிலைமை மோசமடைந்தால், மீட்புப் பணிகளுக்கு உதவ, தற்போதுள்ள 12 மணிநேரப் பணிச் சுழற்சியை 24 மணி நேரமாக நீட்டிக்கத் தயாராக இருப்பதாகத் தீயணைப்பு - மீட்புப் பிரிவு இயக்குநர் நோர்சின் பௌஸி தெரிவித்தார்.

வெள்ளத்தின் முதல் அலை தற்போது தொடக்கக் கட்டத்தில் இருப்பதாகவும், இரண்டாவது அலை டிசம்பர் இரண்டாவது வாரத்தில் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மீட்புப் பணிகளும் அதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் போதிய அளவில் இருப்பதாகவும், அனைத்து முகவர் அமைப்புகளும் இணைந்து செயல்படுவதை உறுதிச் செய்ய பேரிடர் நடவடிக்கைக் கட்டுப்பாட்டு மையம் மூலம் அவை ஒருங்கிணைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை