எஸ்.பி.எம். தேர்வு முடித்த மாணவர்களில் 2023 கல்வியாண்டில் ஆறாம் படிவத்திற்கு செல்ல தகுதி பெற்றுள்ளவர்கள் தொடர்பான முடிவுகள் வரும் ஜுலை 3 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது. இந்நிலையில் ஆறாம் படிவத்திற்கு செல்ல நாடு தழுவிய நிலையில் 65 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாணவர்கள் அனைவரும் 643 கல்வி மையங்களில் ஆறாம் படிவத்தை தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளையில் 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவில் அதிருப்தியை கொண்டுள்ள மாணவர்கள், ஆறாம் படிவத்திற்கு செல்ல முடியாத நிலையில் தங்களின் தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்வதற்கு ss6.moe.gov.my என்ற அகப்ப்பக்கத்தில் விண்ணபிக்கலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு


