Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மின்னியல் பொருட்கள் கிடங்க தீயில் அழிந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மின்னியல் பொருட்கள் கிடங்க தீயில் அழிந்தது

கிள்ளான்,செப்டம்பர் 26-

கிள்ளான், கபார், ஜாலான் புக்கிட் கபார் -ரில் மின்னில் பொருட்கள் கிடங்கு ஒன்று தீயில் அழிந்தது. இத் தீ சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 4.40 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

கிள்ளான், Andalas மற்றும் ஷா ஆலாம் புக்கிட் ஜெலூடோங் ஆகிய தீயணைப்பு நிலையங்களின் ஒத்துழைப்புடன் காபார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தீ விபத்தில் அந்த கிடங்கில் குவிக்கப்பட்டு இருந்த மின்னியல் பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்பட்டபேட்டரி– கள் அழிந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்