Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போலீஸை நான்கு சக்கரத்தினால் மோதிய இருவர் கைது
தற்போதைய செய்திகள்

போலீஸை நான்கு சக்கரத்தினால் மோதிய இருவர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா சாலை தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி மீது நான்கு சக்கர வண்டியினால் மோதிய இரு அந்நிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 11 மணியளவில் டமான்சாரா ஜெயா நெடுஞ்சாலையில் புரோடுவா மைவி ரக வாகனத்தில் சென்ற 35 க்கும் 45 க்கும் உட்பட்ட அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைவர் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

போலீஸ்காரர் காரால் மோதப்பட்டதில் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

கூர்மையான ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காகவும் 9,839 வெள்ளிக்கும் மேலான வெளிநாட்டு கரன்சிகள் வைத்திருந்ததற்காகவும் ஜனவரி 8 ஆம் தேதி வரை அவ்விருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஃபக்ருடின் அறிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்