Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,586 ஆக உயர்ந்துள்ளது
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,586 ஆக உயர்ந்துள்ளது

Share:

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,586 ஆக இன்று உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று ஒப்பீடுகையில் அதிகமாக காணப்படுகிறது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 6,980 குடும்பங்களை 68 தற்காலிக இடமாற்ற மையங்களில் (PPS) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 8 மணி வரையில் நிலவரப்படி பசிர் மாஸ்,தானா மேரா, தும்பாட், குவால க்ராய், குவா முசாங் ஆகிய 5 மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கி இருக்கின்றன.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு