Jul 30, 2026
Thisaigal NewsYouTube
கொலை தொடர்பில் ஒன்பது பேருக்கு தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

கொலை தொடர்பில் ஒன்பது பேருக்கு தடுப்புக்காவல்

Share:

பாலிக் புலாவ், ஆகஸ்ட் 05-

பினாங்கு, பாலிக் புலாவ், ஜாலான் புக்கிட் கெந்திங்- கில் உள்ள தாய்லாந்து உணவகத்தில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் எட்டு மியன்மார் பிரஜைகளையும் , ஓர் உள்ளூர் ஆடவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஒன்பது பேரை கைது செய்வதற்கு முன்னதாக, இந்த கொலை தொடர்பில் பாலிக் புலாவ் - பகுதியில் OP கெஜம் கெந்திங் எனும் சிறப்பு சோதனை நடவடிக்கையை போலீசார் முடுக்கிவிட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையில் ஒன்பது பேர் வளைத்துப் பிடிக்கப்பட்டனர். விசாரணைக்கு ஏதுவாக ஒன்பதை பேரையும் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை