Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூர் மாநில சட்டமன்றம், முன்கூட்டியே கலைக்கப்படுமா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூர் மாநில சட்டமன்றம், முன்கூட்டியே கலைக்கப்படுமா?

ஜோகூர் பாரு, மே.26-

ஜோகூர் மாநில சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படும் என்று கூறப்படுவதை மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஃஸி மறுத்துள்ளார்.

ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள வேளையில், அதற்கு முன்னதாக மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

நடப்பு சட்டமன்றத்தின் ஐந்து ஆண்டு தவணைக் காலம் வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூர்த்தியடைவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த இரண்டு ஆண்டு காலக் கட்டத்தில் ஜோகூர் இடைக்கால சுல்தானின் ஆணைக்கு ஏற்ப மாநில மேம்பாட்டில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கவனமும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை