Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்

Share:

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட ஆடவர் ஒருவர், தனது மனைவியை சரமாரியாக தாக்கும் காட்சியைக்கொண்ட காணொளியைத் தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

போர்ட்டிக்சனில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் ஒரு டெக்னிஷனான 37 வயது ஆடவர், கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முகமது குறிப்பிட்டார்.

பாங்கி ஷரியா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த ஆடவர், தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு ஏதுவாக நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்