Sep 7, 2026
Thisaigal NewsYouTube
சபா, சரவாக் விமானக் கட்டணத்தைக் குறைக்க முயற்சி
தற்போதைய செய்திகள்

சபா, சரவாக் விமானக் கட்டணத்தைக் குறைக்க முயற்சி

Share:

சபா மற்றும் சரவாக் செல்லும் விமானக் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், பயணச் செலவைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பிரதமர் துறை, போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் கிடைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்திலும் முன்வைக்கப்பட்டதாக பிரதமர் துறையின் சபா மற்றும் சரவாக் விவகார அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் தெரிவித்தார்.

விமான நிறுவனங்களுடன் இணைந்து கட்டணங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் .

மேலும், செப்டம்பரில் உயர்கல்வி மற்றும் TVET நிறுவனங்களில் கல்வியைத் தொடர விமான பயணம் மேற்கொள்ளும் மாணவர்களின் பயணச் செலவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து