டிரெய்லர் லோரி ஒன்றினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் , அந்த கனரக வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் கோலாலம்பூர் – ஈப்போ சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூரில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் இடைநிலைப்பள்ளியிலிருந்து எண்ணெய் நிலையத்தை நோக்கி சோமேல் ரக மோட்டார் சைக்கிளில் சென்ற 17 வயது இளைஞர் உயிரிழந்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரின் தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


