பினாங்கு பாராட் டாயா மாவட்டத்தில் பாயான் லெபாஸ், தெலுக் கும்பார் ஆகிய பகுதிகளி, நீர் விந்யோகத் தடை ஏற்பட்டதால் கடந்த 3 நாட்களாகத் அவதியுற்றனர். அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு இன்று மதியம் 2.00 மணிக்கு நீர் விநியோகம் வழக்கு நிலைக்குத் திரும்பும் என பெர்பாடானான் பெக்காலான் ஆயிர் புலாவ் பினாங் தமது FACEBOO வாயிலாகத் தெரிவித்தது.
ஆற்றின் அடியில் உடைந்த 1,350 மில்லி மீட்டர் அளவிலான குழாய் சரி செய்யப்பட்டு தண்ணீர் விநியோகம் வழக்கு நிலைக்கு வந்து விடும் என அந்த வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும், நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ள இதர பகுதிகளுக்கும் மாற்ற மாநிலங்களில் இருந்து வசர நிலையிலான தண்ணீர் சேவை லோரியை வாரியம் அனுப்பியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

பகாங் மாநில இந்திய தொழில்முனைவோர்களே… இது உங்களுக்கான அரிய வாய்ப்பு!

இந்தோனிசியாவில் 70,000-க்கும் மேற்பட்ட எக்ஸ்டசி மாத்திரைகளுடன் மலேசிய விமானி கைது

முதுகு, இடுப்பு வலி: தொடர் சிகிச்சைக்காக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஓய்வு

குளுவாங் சோகம்: கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை கத்தியால் குத்திக் கொலை

சத்துணவில் வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி - விஜய் தலைமையிலான அரசு பரிசீலனை


