Aug 6, 2026
Thisaigal NewsYouTube
எட்டு உணவகங்கள் தீயில் அழிந்தன, ஒருவர் காயம்
தற்போதைய செய்திகள்

எட்டு உணவகங்கள் தீயில் அழிந்தன, ஒருவர் காயம்

Share:

ஜோகூர்பாரு, ஜன.6-

ஜோகூர்பாரு, தாமான் ஸ்ரீ புத்ரியில் நேற்று நிகழ்ந்த தீவிபத்தில் எட்டு உணவகங்கள் அழிந்தன.

மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்கூடாய், இஸ்கண்டார் புத்ரி மற்றும் லார்க்கின் ஆகிய நிலையங்களைச் சேர்நத 17 தீயணைப்பு வீரர்கள், தீ மற்ற இடத்திற்கு பரவாமல் முழு வீச்சில் கட்டுப்படுத்தினர் என்று செயலாக்க கமாண்டர் சைய்புல்பாரி சபார் தெரிவித்தார்.

கடைகள் 50 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை சேதமுற்றன. 37 வயது நபர் காயமுற்றார். ஒரு மோட்டார் சைக்கில் அழிந்தது என்று சைய்புல்பாரி மேலும் கூறினார்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்