சிலாங்கூர், ரவாங்கைச் சேர்ந்த 12 வயதுடைய கன்னீஷ் தீரன் கண்ணிகேஷ்வரன், என்ற மாணவர், மலேசியாவைப் பிரதிநிதித்து, இங்கிலாந்தில் நடைபெற்ற “Never Such Innocence” என்ற அனைத்துலக பேச்சு போட்டியில், இரண்டாம் இடத்தைப் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ரவாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவர், “What does war mean to you” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் தனது பேச்சு திறமையை வெளிப்படுத்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


