Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணி: காவற்படை அதிகாரி என வேடமிட்டு குற்றங்களில் ஈடுபட்ட மெய்க்காப்பாளருக்கு 8 ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

சுங்கை பட்டாணி: காவற்படை அதிகாரி என வேடமிட்டு குற்றங்களில் ஈடுபட்ட மெய்க்காப்பாளருக்கு 8 ஆண்டுச் சிறை

Share:

சுங்கை பட்டாணி, மார்ச்.08-

உரிமம் இல்லாத மெய்க்காப்பாளராகப் பணியாற்றி வந்த Mohd Faizal Sinorch என்பவர், காவற்படை அதிகாரி எனப் பொய்த் தோற்றமளித்து இரு பெண்களை ஏமாற்றியது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, மோட்டார் சைக்கிளைப் பறித்தது ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, சுங்கை பட்டாணி நீதிமன்றம் அவருக்கு 8 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படிகளையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் கெடா, பேரா மாநிலங்களில் இந்தத் துணிகரக் குற்றங்களைச் செய்துள்ளதாக அவர் மீது மூன்று வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் பதியப்பட்டு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு