பாஸ் கட்சியுடன் டிஏபி ஒத்துழைப்பு கொண்டு இருந்த காலத்தில் இஸ்லாம் என்ற வார்த்தையை அகற்றும்படி டிஏபி வலியுறுத்தியதாக அந்த மதவாத கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ள குற்றச்சாட்டை அந்தோணி லோக் மறுத்துள்ளார்.
எந்த சமயத்திலும் அத்தகைய கோரிக்கையை டிஏபி முன்வைத்தது கிடையாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரான அந்தோணி லோக் விளக்கம் அளித்தார். ஜோகூர் மாநில இடைத் தேர்தலையொட்டி அந்த மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஹாடி அவாங், கடந்த 1999 லிருந்து 2002 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2008 லிருந்து 2015 ஆம் ஆண்டு வரையிலும் டிஏபி யிடன் தாங்கள் அரசியல் ஒத்துழைப்பை கொண்டு இருந்த போது இஸ்லாம் என்ற வார்த்தையை அகற்றுவது தொடர்பான கோரிக்கையை அக்கட்சி முன்வைத்ததாக ஹாடி அவாங் தெரிவித்து இருந்தார்.
ஆனால்,ஹாடி அவாங்கின் இந்த கூற்றில் அடிப்படை உண்மையில்லை என்று அந்தோணி லோக் விளக்கினர்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


