Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இந்தியா, சீன சுற்றுப்பயணிகளுக்கு ஓன்லை விசா
தற்போதைய செய்திகள்

இந்தியா, சீன சுற்றுப்பயணிகளுக்கு ஓன்லை விசா

Share:

மலேசியாவிற்கு வருகை புரியும் சீன மற்றும் இந்திய சுற்றுப்பயணிகள் விமான நிலையத்தில் வந்தடையும் போது பெறக்கூடிய ஓன்லைன் விசா மற்றும் பலமுறை வந்து செல்லக்கூடிய விசா முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. சுற்றுப்பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஊக்குவிக்கும் கையில் இவ்விரு வகையான விசா முறை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

Related News