Aug 6, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் இருவர் பலி
தற்போதைய செய்திகள்

விபத்தில் இருவர் பலி

Share:

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் 144.4 வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 45 நாட்களே நிரம்பிய கைக்குழந்தை உட்பட இருவர் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 3.10 மணி அளவில் பாகோ அருகில் நிகழ்ந்த இவ்விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் சம்பந்தப்பட்டிருந்ததாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் தெரிவித்தார்.

இதில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரும் காரில் பயணித்த ஆண் குழந்தை ஒன்றும் உயிரிழந்ததாக அவர் விளக்கினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது