Nov 21, 2026
Thisaigal NewsYouTube

பாஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் அம்னோவிற்கு பின்னடைவே - அரசியல் ஆய்வாளர் எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் அம்னோவிற்கு பின்னடைவே - அரசியல் ஆய்வாளர் எச்சரிக்கை

அம்னோ மீண்டும் பாஸ் கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்தால், அது வெறும் துணைப் பாத்திரமாகவோ அல்லது இரண்டாவது தேர்வாகவோ மட்டுமே இருக்க முடியும் என்று இல்ஹாம் மையத்தின் தலைமை ஆய்வாளர் யுஸ்ரீ இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளும் ஒரே மலாய் வாக்காளர்களை இலக்கு வைப்பதால் இக்கூட்டணி அம்னோவிற்கு லாபகரமாக இருக்காது என்றும், தற்போது மலாய் மக்களின் ஆதரவில் அம்னோவை விட பாஸ் கட்சி வெகுதூரம் முன்னிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பொருளாதார மேம்பாடு மற்றும் இஸ்லாமிய விஷயங்கள் போன்ற பொதுவான கொள்கைகளில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பாஸ் கட்சியுடனான முவாஃபகாட் நேஷனல் கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஏற்கனவே நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பினாங்கில் அழியும் நிலையில் பாபா நியோன்யா பாரம்பரியம் - முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கவலை

பினாங்கில் அழியும் நிலையில் பாபா நியோன்யா பாரம்பரியம் - முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் கவலை

கோலா கங்சாரில் 15 வயது மாணவர் மரணம்: முழுமையான விசாரணை நடத்த சிபிஎஸ்எம் வலியுறுத்தல்

கோலா கங்சாரில் 15 வயது மாணவர் மரணம்: முழுமையான விசாரணை நடத்த சிபிஎஸ்எம் வலியுறுத்தல்

புக்கிட் தாகாரில் விபத்து: வடிகால் நீர் சுழலில் சிக்கி இரு தொழிலாளர்கள் பலி

புக்கிட் தாகாரில் விபத்து: வடிகால் நீர் சுழலில் சிக்கி இரு தொழிலாளர்கள் பலி

சிறார்கள் மத்தியில் அதிகரிக்கும் மனநலப் பாதிப்பு, இளவயது கர்ப்பம்: வான் அஸிஸா கவலை

சிறார்கள் மத்தியில் அதிகரிக்கும் மனநலப் பாதிப்பு, இளவயது கர்ப்பம்: வான் அஸிஸா கவலை

நெகிரி செம்பிலான் அரசியல்  நெருக்கடிக்கு முடிவு: கட்சித் தலைமையின் உத்தரவுகளைப் பின்பற்ற உறுப்பினர்கள் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முடிவு: கட்சித் தலைமையின் உத்தரவுகளைப் பின்பற்ற உறுப்பினர்கள் ஒப்புதல்

சிலாங்கூர் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு: பேராக் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் குறைந்து வருகின்றது

சிலாங்கூர் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு: பேராக் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் குறைந்து வருகின்றது