Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று மாலை பெய்த கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் சூழ்ந்ததுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கின்ராராவிலிருந்து அவான் பெசார் நோக்கிச் செல்லும் ஷா ஆலாம் அதிவேக நெடுஞ்சாலையான கேசாஸ்-இன் கி.மீ. 48.0 பகுதியில், மாலையில் திடீர் வெள்ளம் பதிவாகியதால் சுமார் நான்கு கிலோமீட்டர் வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், குச்சாய் இணைப்பு வழியாக நியூ பந்தாய் அதிவேக நெடுஞ்சாலை நோக்கிச் செல்லும் பாதையிலும், மாஜு ஜெயா நோக்கி செல்லும் கி.மீ. 18.9 பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் வாகனங்கள் மெதுவாக நகரும் நிலை ஏற்பட்டதுடன், சாலையொன்று முழுமையாக நீரில் மூழ்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் ச... | Thisaigal News