Sep 22, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பு மூவர் கைது
தற்போதைய செய்திகள்

கைகலப்பு மூவர் கைது

Share:

கடந்த செவ்வாய்கிழமை, பினாங்கு, Bayan Lepas Persiaran Bayan Indah வில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
44 க்கும் 68 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் காயம் விளைவித்தல் குற்றவியல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக barat daya மாவட்ட போலீஸ் துணைத் தலைவர், Superintendan Jafri Md Zin தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட உணவகத்தின், உணவு விநியோகிப்பாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் நிகழ்ந்த வாய்ச்சண்டை பின்னர் கைகலப்பாக மாறியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கைகலப்பு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தவிர, இச்சம்பவம் தொடர்பில் 66 வயது முதியவிரிடமிருந்து போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாகவும் Jafri Md Zin தெரிவித்தார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்