Jul 1, 2026
Thisaigal NewsYouTube
சுட்டெரிக்கும் வெயில்: 41 பேருக்கு பாதிப்பு! மலேசியாவில் 'வெப்ப வாத தாக்குதல்' எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்: 41 பேருக்கு பாதிப்பு! மலேசியாவில் 'வெப்ப வாத தாக்குதல்' எச்சரிக்கை

Share:

மலேசியாவில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக இதுவரை 41 பேர் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 35 பேருக்கு வெப்ப சோர்வும் , 5 பேருக்கு வெப்ப வாதமும் , ஒருவருக்கு வெப்ப தசைப்பிடிப்பும் ஏற்பட்டுள்ளது. எனினும், நேற்று புதிய பாதிப்புகள் ஏதும் பதிவாகவில்லை.

தற்போதைய நிலவரப்படி, பெர்லிஸ், கெடா, கிளந்தான், பேராக் மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகள் 'நிலை 1' எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன. குறிப்பாக கிளந்தானின் மச்சாங் மாவட்டம் 'நிலை 2' வெப்ப அலை மட்டத்தை எட்டியுள்ளது. பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் அருந்தவும், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் சுகாதார அமைச்சர் ச அறிவுறுத்தியுள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை