Jan 19, 2026
Thisaigal NewsYouTube
சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது
தற்போதைய செய்திகள்

சுனாமி தாக்கும் அபாயம் உள்ளது

Share:

மலேசியாவில் நிலநடுக்கத்தை விட சுனாமி தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. பசிபீக் நெருப்பு வளையத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியாவில் பூகம்பத் தாக்குதலுக்கான அபாயம் மிகக் குறைவாகவே உள்ளது.

ஆனால், சுனாமி தாக்குதலுக்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது. பூகம்பத் தாக்குதலுக்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், பிற நாடுகளில் நிகழக்கூடிய நிலநடுக்கத் தாக்கத்தின் அதிர்வுகளை மட்டுமே மலேசியாவால் உணர முடிகிறது என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் துணைத் தலைமை இயக்குநர் லிம் ஸீ ஹூய் தெரிவித்தார்.

Related News