வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டில் பட்ஜெட்டில் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்று பான் மலேசியா பேருந்து நடத்துநர்கள் சங்கம் , அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.
பேருந்து ஓட்டுநர்களுக்கு சம்பளத்தை தவிர இதர அனுகூலங்கள் எதுவும் இல்லாத நிலையில் பேருந்து ஓட்டுநர்கள் மிக பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
அவர்களின் சிரமங்களை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 500 வெள்ளி உதவித் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த சங்கத்தின் தலைவர் அஷ்ஃபார் அலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


