Oct 31, 2026
Thisaigal NewsYouTube

சுங்கை புக்கிட் லகோங் பகுதியில் பன்றிப் பண்ணைகள் உள்ளதா? ஆதாரம் வழங்குமாறு அமிருடின் ஷாரி கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுங்கை புக்கிட் லகோங் பகுதியில் பன்றிப் பண்ணைகள் உள்ளதா? ஆதாரம் வழங்குமாறு அமிருடின் ஷாரி கோரிக்கை

சுங்கை புக்கிட் லகோங் பகுதியில் பன்றிப் பண்ணைகள் செயல்படுவதாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் வழங்குமாறு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

செலாயாங் நகராண்மைக்கழகம் எடுத்த டிரோன் படங்களை ஆய்வு செய்ததில், அப்பகுதியில் பன்றிப் பண்ணைகள் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், இரண்டு மாட்டுப் பண்ணைகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், இதனை உறுதிப்படுத்த நேரடி கள ஆய்வு நடத்துமாறு செலாயாங் நகராண்மைக் கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், புகார் தெரிவித்தவர்கள் ஆதாரங்களை வழங்கினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமிருடின் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஏழைகளுக்கு உதவுவதால் அரசு திவாலாகாது; ஊழலால்தான் நாடு சீரழியும் – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்

டாமான்சாரா டாமாயில் வாளேந்திய கொள்ளையன்: நகைக்கடைக்கு அருகே கர்ப்பிணிப் பெண் அச்சத்தில் பதுங்கினார்

மியன்மார் சிறுவர்கள் மூவர் விவகாரத்தில் தலையிட சுஹாகாம் ஆணையத்துக்கு மனித உரிமைக் குழு கோரிக்கை

சுங்கை பூலோவில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை புகார்: பெட்ரோல் நிலையத்தில் விசாரணை

சித்தியவானில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பிஎம்டபள்யூ கார் மீது துப்பாக்கிச் சூடு!

மலாக்கா காடேக் தொகுதியில் இந்திய வேட்பாளர்களின் பலப்பரீட்சை: பெர்சாத்து திடீர் பின்வாங்கல்