Jul 31, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ் துறை
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தது போலீஸ் துறை

Share:

போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஒருவர், மாது ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டை போலீஸ் துறை மறுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் Telegram செயலிலில் பகிரப்பட்டு வரும் அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முஹமாட் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அத்தகவல் தீய நோக்கத்தை கொண்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

இது தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட பூர்வாங்க புலன் விசாரணையில் அந்த குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்பது தெரியவந்துள்ளது என்று ஐடி ஷாம் முஹமாட்தெரிவித்தார்.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு