மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மேற்கொள்ளும் புலன் விசாரணைகளின் தகவல்கள் கசிவதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு இன்று போலீசில் புகார் செய்துள்ளது.
தங்களின் பெர்சத்து கட்சிக்குச் சொந்தமான 4 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட இரு வங்கி கணக்குகளின் விவரங்கள் கசிந்திருப்பது, நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலிக்கு எதிரான எஸ்.பி.ஆர்.எம். புலன் விசாரணை முடிவு கசிந்திருப்பது ஆகிய சம்பவங்களை அக்கட்சி தமது போலீஸ் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று கோலாலம்பூர் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில், பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் ஃபைஸ் ரஹ்மாட் அளித்துள்ள போலீஸ் புகாரில் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


