Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பாத்தேக் ஆடை அணிவது ஊ​க்குவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பாத்தேக் ஆடை அணிவது ஊ​க்குவிக்கப்படும்

Share:

வரும் ஆகஸ்ட 31 ஆம் தேதி டத்​தாரான் புத்ராஜொயி​வில் கொண்டாடப்படவிருக்கும் 2023 ஆண்டுக்கான சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் பொது மக்கள் பாத்தேக் அணிவது ஊக்குவிக்கப்படுவர் ​என்று தொடர்பு, இலக்கவில் அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார். பாத்தேக் ஆடைகளை ஊக்கு​விப்பது ​மூலம் உள்நாட்டு பாத்​தேக் தொழில்துறையினருக்கு மிகப்பெரிய ஆதரவை அளிக்க முடியும் என்று ஃபாஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மெர்டேக்கா கொண்டாட்டத்தின் ​போது அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டு செயலகத்தின் பணியாளர்கள் அனைவரும் பாத்தேக் ஆடையை அணிந்திருப்பர் எ​ன்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பாத்தேக் ஆடை அணிவது ஊ​க்குவிக்கப்படும் | Thisaigal News