Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வில்லை
தற்போதைய செய்திகள்

மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வில்லை

Share:

2023 ஆம் ஆண்டுக்கான அம்னோ பேராளர் மாநாட்டிற்கு, மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காமல் இருப்பதனால் பிரிவு மட்டத்திற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மற்ற கட்சிகளை அழைப்பது கட்டாயமில்லை என்றும், அவர்களை அழைக்காமல் இருப்பதனால் யாருக்கும் எந்தவொரு பிரச்னையும் இல்லை என்றும் முகமது காலிட் குறிப்பிட்டார்.

ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கிய கட்சியை, அம்னோவின் பேராளர் மாநாட்டிற்கு அழைக்க மாட்டோம் என்று அம்னோ இளைஞரணி தலைவர் டாக்டர் முகமது அக்மல் சலே கூறியது தொடர்பில், முகமது காலிட் இதனை தெரிவித்தார்.

Related News