Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கடை வரிசை தீயில் அழிந்தது, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சம்பவம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடை வரிசை தீயில் அழிந்தது, ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சம்பவம்

கோலாலம்பூர், டிச. 24-

கோலாலம்பூர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில், Plaza TAR அருகில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் கடை வரிசை ஒன்று அழிந்தது. பயன்படுத்தப்பட்ட ஆடைகளை விற்பனை செய்த கடை வரிசையில் நிகழ்ந்த இத்தீவிபத்தில் 80 விழுக்காடு பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அதிகாலை 1.22 மணியளவில் அவசர அழைப்பை தீயணைப்பு மீட்புப்படையினர் பெற்றதாக அதன் செயலாக்க அதிகாரி Komander Migamad Riduan Akhyar தெரிவித்தார்.

செந்தூல் மற்றும் ஜாலான் ஹங்துவா ஆகிய நிலையங்களிலிருந்து விரைந்த 40 க்கும் மேற்பட்ட வீரர்கள், தீ மற்ற கடை வரிசையில் பரவாமல் சுமார் ஒரு மணி நேரத்தில் கட்டுப்படுத்தினர்.

அதிர்ஷ்டவசமாக உயிருடன் சேதம் எதுவும் நிகழ்வில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்