பெர்லிஸ் மாநிலத்தில் செயல்பட்டு வந்த ஆகக்கடைசியான ஒரே ஒரு மெக்னம் நம்பர் கடையும் தனது செயலாக்கத்தை இன்று வியாழக்கிழமையுடன் முடித்துக்கொண்டது. பாஸ் கட்சி தலைமையிலான பெர்லிஸ் மாநில அரசாங்கம், மாநிலத்தில் நம்பக் கடைகளுக்கான லைசென்ஸை இனி புதுப்பிப்பதில்லை என்று முடிவு எடுத்ததைத் தொடர்ந்து கங்காரில் செயல்பட்டு வந்த அந்த ஒரு நம்பர் கடையும் இன்று மூடப்பட்டது. பல ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த நம்பர் கடை மூடப்பட்டது குறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு மன்னிப்பு கோருவதாக ஒரு விளம்பர அறிக்கை, மூடப்பட்ட அந்த அந்த நம்பர் கடையின் கதவில் ஒட்டப்பட்டு இருப்பதை காண முடிந்தது..

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


