Mar 29, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் பிரதானத் தொடர்புத்துறை சேவை முறையைக் கீழறுப்புச் செய்தனர்: 13 பேருக்கு எதிராக சொஸ்மா சட்டம் பாய்ந்தது
தற்போதைய செய்திகள்

நாட்டின் பிரதானத் தொடர்புத்துறை சேவை முறையைக் கீழறுப்புச் செய்தனர்: 13 பேருக்கு எதிராக சொஸ்மா சட்டம் பாய்ந்தது

Share:

ஷா ஆலாம், மே.30-

நாட்டின் பிரதானத் தொடர்புத்துறைச் சேவை முறையை கீழறுப்புச் செய்து நிலைக்குத்த வைத்ததாக நம்பப்படும் கேபல் திருடும் கும்பலைச் சேர்ந்த 13 பேருக்கு எதிராக சொஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் தெரிவித்துள்ளார்.

அந்த 13 பேருக்கு எதிரானத் தடுப்புக் காவல், சொஸ்மாவின் கீழ் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கேபள் திருடும் கும்பலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஓப் லூசூ மூலியா தேடுதல் நடவடிக்கையில் 13 பேரும் பிடிபட்டுள்ளனர்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் தொடர்புத்துறைச் சேவை முறையை நிலைக்குத்தச் செய்யும் வகையில் இவர்கள் இந்த கேபள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு இருப்பதால் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கானப் பாதுகாப்புச் சட்டமான சொஸ்மா, அவர்களுக்கு எதிராகப் பாய்ந்துள்ளது என்று டத்தோ ஹூசேன் ஓமார் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

நாட்டின் பிரதானத் தொடர்புத்துறை சேவை முறையைக் கீழறுப்புச்... | Thisaigal News