Jul 31, 2026
Thisaigal NewsYouTube
வீட்டில் புகுந்து கொள்ளையிட்ட ஆடவன் கைது
தற்போதைய செய்திகள்

வீட்டில் புகுந்து கொள்ளையிட்ட ஆடவன் கைது

Share:

அம்பாங், பாண்டன் இந்தா -வில் உள்ள வீடொன்றில் ஆடவன் ஒருவர் புகுந்து கொள்ளையிட்ட சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 24 ஆம் தேதி மதியம் 1:30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் அவ்வாடவன் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

வீட்டின் உரிமையாளர்கள் விடுமுறைக்கு வெளிநாடு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்ததாக முகமது ஆசம் கூறினார்.

அந்த ஆடவன் குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் குற்றச்சாட்டப்பட்டுள்ளதுடன் 7 நாள் தடுப்பு காவலில் வைத்திருப்பதாகவும் முகமது ஆசம் விவரித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை