Dec 4, 2025
Thisaigal NewsYouTube
புக்கிட் அமானில் விசாரணைக்காக சித்தி மஸ்துரா
தற்போதைய செய்திகள்

புக்கிட் அமானில் விசாரணைக்காக சித்தி மஸ்துரா

Share:

இன்று காலை 11.00 மணி அளவில் கெபாலா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சிதி மஸ்தூரா முஹமாட் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

ஜசெக கட்சியின் தலைவர் லிம் குவான் எங். சிங்கப்பூரின் முன்னாள் புரதமர் லீ குவான் இயூ, கம்யூனிஸ்டு தலைவர் மறைந்த சின் பெங் ஆகிய அனைவருக்கும் இடையில் குடும்பத் தொடர்பு இருப்பதாக சித்தி மஸ்துரா கருத்திரைத்திருந்தார். அந்த விவகாரத்திற்காக அவர் விசாரிக்கப்படுகிறார்.

Related News