May 20, 2026
Thisaigal NewsYouTube
லிம் குவான் எங் மீண்டும் பினாங்கு முதலமைச்சராக வரத்திட்டமா?
தற்போதைய செய்திகள்

லிம் குவான் எங் மீண்டும் பினாங்கு முதலமைச்சராக வரத்திட்டமா?

Share:

எனக்கு தெரியாது என்கிறார் அந்தோணி லோக்

ஜசெகா தலைவர் லிம் குவான் எங் மீண்டும் பினாங்கு முதலமைச்சராக வருவதற்குத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இவ்வாறு கூறப்படுவது வதந்தியாக இருக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பகான் நாடாளுமன்ற உறுப்பினராக லிம் குவான் எங்கை மீண்டும் முதலமைச்சராக கொண்டுவருவதற்குப் பரிந்துரை ஏதும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

2008 ஆம் ஆண்டு முதல் இரண்டு தவணைக்காலம் பினாங்கு முதலமைச்சர் பதவியேற்று இருந்த லிம் குவான் எங்கை , மறுபடியும் முதலமைச்சராக கொண்டு வருவதற்கான திட்டம் எதுவும் இருப்பதாக தமக்கும் தெரியவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கொன் யோவ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு