Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கல்லுடைப்பு பகுதியில் நிலச்சரிவு , ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

கல்லுடைப்பு பகுதியில் நிலச்சரிவு , ஒருவர் பலி

Share:

பண்டார் சௌஜானா புத்ரா, ஜன - 4,

பந்திங், பண்டார் சௌஜானா புத்ரா அருகில் கல்லுடைப்புப்பகுதியில் இன்று மாலை 4.50 மணியளவில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் புதையுண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட அவசர அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முகம்மட் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

பண்டார் சௌஜானா புத்ரா, ஜாலான் எஸ் பி 2, ஸ்ப்ரிரிங் எனர்ஜ தஞ்சோங் குவாரி என்ற இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர், 1.2 மீட்டர் ஆழத்தில் புதையுண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்