Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தோட்டத்திலுள்ள குடிசையில் இருந்து போதைப்பொருள்
தற்போதைய செய்திகள்

தோட்டத்திலுள்ள குடிசையில் இருந்து போதைப்பொருள்

Share:

பகாங்,ஜூலை 13-

நேர்று பகாங், ஜெரான்டூட், உலு டெம்பலிங்,கம்புங் புக்கிட் மாட் டேலி்ங்ஙில் அமைந்துள்ள ரப்பர் தோட்டத்தில் உள்ள ஒரு குடிலில் நடத்திய சோதனையில் போலீசார் ஒரு துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

நேற்று காலை 6 மணி அளவில், ஜெரான்டுட் போதைப்பொருள் குற்ற விசாரணை துறையினர் நடத்திய சோதனையில் 6000 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களை மீட்டியதுடன் இரு சகோதரர்கள் உள்பட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 23 முதல் 37 வயதுக்கு இடையில் உள்ள சந்தேகநபர்கள், போலீசார் சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, அவர்கள் குடிலில் ஓய்வெடுத்து கொண்டிருந்ததாகக் பகாங் மாநில போலீஸ் துணைத் தலைவர் Datuk Noor Hisam Nordin, கூறினார்.
மேலும் ,இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 39 பி பிரிவும், துப்பாக்கி சட்டம் (சிறப்பு தண்டனை) 1971 8(ஏ) பிரிவின் தவறான துப்பாக்கி உடமைக்கு உட்பட்டு விசாரணை நடைபெறுவதாகக் அவர் மேலும் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்